மாபெரும் வசூல் சாதனை படைத்த ‘லோகா’ படம்
துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேபேரர் பிலிம்ஸ் மூலம் ‘லோகா’ படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.
துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேபேரர் பிலிம்ஸ் மூலம் ‘லோகா’ படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று(10) சிறுவன் உட்பட நால்வர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர். நால்வர் 170 மில்லிகிராம் ஹெரோயினுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
8 அணிகள் பங்கேற்கும் 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் வருகிற 30-ந்தேதி தொடங்கி நவம்பர் 2-ந்தேதி வரை நடக்கிறது.
மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்துவதே அரசின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது பெயர்ச்சி அடைந்து மற்ற கிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்குகின்றன. சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிரொலிக்கிறது.
டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் வாக்காளர்களை குடியரசுக் கட்சி ஆதரவாளர்களாக மாற்றுவதில் பங்கு வகித்தார்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
செப்டெம்பர் மாதத்துக்கான அஸ்வெசும உதவித்தொகை நாளை மறுநாள் (12) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
தை,ஆடி மாதங்களில் வரும் அமாவாசையை போன்று புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசை என்றும், முன்பு வரும் 15 நாட்களை மகாளய பட்சம் என்றும் அழைக்கிறோம்.
மொரட்டுவ மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சமன்லால் பெர்னாண்டோ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.