பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த ஆலோசனை
இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை, பழைய முறையில் நடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜேவிபியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்திருந்தார்.
இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை, பழைய முறையில் நடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜேவிபியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்திருந்தார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக, இடைநிறுத்தப்பட்டுள்ள கடவத்தைக்கும், மீரிகமவுக்கும் இடையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
தலதா மாளிகையின் தியவதன நிலமேயாக இருந்த நிலங்க தேலபண்டாரவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் புதிய தியவதன நிலமே போட்டிக்கு ஆறுபேர் களத்தில் குதித்துள்ளனர்.
சோளம் பயிரிடும் விவசாயிகளை பதிவு செய்வதற்கான வசதிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் நீண்ட தூர பேருந்துகள் அனைத்தையும் பயணத்துக்கு முன் கட்டாய அடிப்படை தர பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளது.
நானுஓயா தொடருந்து நிலையத்தில் இந்திய சுற்றுலா பயணிகள் பாடல்களை பாடி அதற்கேற்ப உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். நேற்று(13) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9-ன் தொடக்க தேதி அறிவிக்கப்பட்டுள்ளது பல்வேறு மொழிகளிலும் ‘பிக்பாஸ்’ என்ற ‘ரியாலிட்டி ஷோ’ நடத்தப்பட்டு வருகிறது.
பல தசாப்தங்களுக்குப் பிறகு, கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிகளுக்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும், வலதுசாரி ஆர்வலருமான சார்லி கிர்க், உட்டா பல்கலைக் கழகத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.