செய்தி

அம்பாந்தோட்டையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

  • September 18, 2025
  • 0 Comments

திஸ்ஸமஹாராமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சந்துங்கம பிரகதி மாவத்தை பகுதியில் கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராமை பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி

மின்சார சபை தொழிற்சங்கங்கள் கொழும்பில் போராட்டம்!

  • September 18, 2025
  • 0 Comments

சுகயீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையுடன் இணைந்து தொழிற்சங்கங்கள் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம்.

செய்தி

மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மாணவன் கைது

  • September 18, 2025
  • 0 Comments

பிம்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மாணவன் அயகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்தி

புதையல் தோண்டிய ஆறுபேருக்கு நீதிமன்ற உத்தரவு

  • September 18, 2025
  • 0 Comments

வாகனேரி காட்டுப் பிரதேசத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

செய்தி

பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல் உத்தரவு

  • September 18, 2025
  • 0 Comments

பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்தி

சட்டவிரோத மண் அகழ்வு; தொடரும் குற்றச்சாட்டு

  • September 18, 2025
  • 0 Comments

ஒரு சில பொலிஸார் கப்பம் வாங்கும் வரைக்கும் சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்த வாய்ப்புக்கள் இல்லை முன்னாள் உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.

செய்தி

வெளிநாட்டுப் பெண்ணின் உயிரை காத்த பொலிஸார்

  • September 18, 2025
  • 0 Comments

மிரிஸ்ஸ கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

செய்தி

இளம் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து; பொலிஸார் எச்சரிக்கை

  • September 18, 2025
  • 0 Comments

இளம் பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் தகாத படங்கள் இணையத்தில் வெளியிடுவது தொடர்பாக தினமும் முறைப்பாடுகள் கிடைப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தி

யாழில் நுளம்புகுடம்பிகளை பேணியவருக்கு தண்டம்

  • September 18, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் நுளம்பு குடம்பிகளை பேணிய குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

செய்தி

சட்டவிரோத சுருக்குவலை பயன்பாட்டால் யாழ் மீனவர்கள் பாதிப்பு

  • September 18, 2025
  • 0 Comments

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி இடம்பெற்று வருவதால் பெரிதும் பாதிக்கப்படுவதாக கடற்றொழில் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.