யாழ்.விமான நிலையத்தில் தங்கத்துடன் பெண் கைது
பலாலி விமான நிலையம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்திய பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.கொழும்பை சேர்ந்த பெண்ணொருவரே கடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பலாலி விமான நிலையம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்திய பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.கொழும்பை சேர்ந்த பெண்ணொருவரே கடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
சர்வதேச நீல வான தினத்தை முன்னிட்டு காற்றின் தரத்தை அடையாளம் காண ஒரு தேசிய வலைத்தளத்தை அறிமுகப்படுத்த மத்திய சுற்றாடல் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
பாடசாலைகளில் 5 , 6 ஆம் வகுப்புகளைத் தவிர்த்து, தரம் 2-11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கைகளை வெளியிட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ராஜாங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கமுவ பகுதியில் பெண்ணொருவர் ஆயுதத்தால் தாக்கி கொலை செயய்ப்பட்டுள்ளார். சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29ஆம் திகதி கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
புத்தளம், கற்பிட்டி – சேரக்குளி பகுதியில் ஒருதொகை பீடி இலைகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யூரியூப் வலைத்தளத்தில் பதிவிடும் வீடியோக்களுக்கு வழங்கப்படும் கட்டணங்களில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மாற்றம் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பெருமளவில் தயாரிக்கப்பட்ட, மீண்டும் மீண்டும் வரும் அல்லது குறைந்த முயற்சியுடன் வீடியோக்களை வெளியிடும் சேனல்களின் வருவாயைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்தகைய உள்ளடக்கத்தை அடையாளம் காணவும், வருவாய் ஈட்டுவதைத் தடுக்கவும் தளம் அதன் YouTube கூட்டாளர் திட்டத்தின் வழிகாட்டுதல்களைப் புதுப்பித்துள்ளது. YouTube பணமாக்குதல் விதிமுறைகள் தொடர்பில் அதன் உத்தியோகப்பூர்வ ஆதரவு பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், படைப்பாளர்கள் […]