நகங்களைப் பராமரிக்க ….
நகங்களை வளர்த்து, தங்களுக்கு விருப்பமான வண்ணத்தில் நகப்பூச்சு பூசிக் கொள்வது பல இளம் பெண்களுக்கு விருப்பமான ஒன்று. அவ்வளவு ஆசையாக வளர்க்கும் நகங்கள் சிலருக்கு அவ்வப்போது உடைந்து விடுவதால் வருத்தம் கொள்வார்கள். அதற்கு ஒரு சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் நீளமான நகங்களை எளிதாக பராமரிப்பதோடு ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும். அது குறித்து தெரிந்துகொள்வோம். நகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம். இதற்காக வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பைக் கலந்து கொள்ளுங்கள். அதில் நகங்களை ஐந்து […]








