விளையாட்டு

சென். பற்றிக்ஸ் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது

  • April 13, 2025
  • 0 Comments

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்களால் வெற்றிபெற்று 24ஆவது தடவையாக ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது சென். பற்றிக்ஸ் கல்லூரி. முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணக் கல்லூரி 46.4 ஓவர்களில் 153  ஓட்டங்களைப்   பெற்ற நிலையில் சகல விக்கெட்களையும் இழந்தது.யாழ்ப்பாணக் கல்லூரி சார்பாக ரீ. டேமியன் (36), எஸ். கபிஷன் (32), அணித் தலைவர் எஸ். மதுசன் […]

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

  • April 11, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பலவற்றின் பணிகள் இம்மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளன. செயற்படுத்தப்படவுள்ள முன்மொழிவுகளை தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதிக்கென சமர்ப்பிப்பதற்காக அந்த திணைக்களத்தின் மாதிரிக்கு அமைவாக முன்மொழிவுகளை தயாரிப்பது தொடர்பில் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதற்கான ஒரு நாள் செயலமர்வு நேற்று (10) அலரி மாளிகையில் நடைபெற்றது. நாட்டில் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் […]

சோதிடம்

புத்தாண்டு ராசிபலன் 2025

  • April 11, 2025
  • 0 Comments

மேஷம் இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு குரு பெயர்ச்சி,ராகு / கேது பெயர்ச்சி உண்டாவதால் உங்களின் செயலிலும் பேச்சிலும் திறமை அதிகரிக்கும். பல்வேறு சோதனைகளிலிருந்து இனி விடுபடும் சூழ்நிலை உருவாகும். உங்களின் ராசியில் உச்சம் பெறும் சூரியன் உங்களுக்கு பக்கபலமாக இருந்து பல்வேறு நல்ல காரியங்களுக்கு உதவிகளைப் பெற்று தருவார். தனஸ்தானத்தில் குரு வைகாசியில் பெயர்ச்சியாகி மூன்றாமிடத்தில் அமர்வது உங்களின் ராசிக்கு விரையாதிபதி குரு மூன்றில் மறைவு பெறுவதால், எங்கும் உங்களின் வளர்ச்சிக்கு உண்டான நல்ல நிலைகளைப் […]

'விசுவாசுவ' வருடப்பிறப்பு சுப நேரம், ஆடையின் நிறம், கைவிஷேட நேரங்கள் சோதிடம்

‘விசுவாவசு’ வருடப்பிறப்பு சுப நேரம், ஆடையின் நிறம், கைவிஷேட நேரங்கள்

  • April 10, 2025
  • 0 Comments

வருடப்பிறப்பு வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 14.04.2025 திங்கட்கிழமை அதிகாலை 2.29 மணிக்கு ‘விசுவாவசு’ புதுவருடம் பிறக்கிறது.திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 14.04.2025 திங்கட்கிழமை அதிகாலை 3.21 மணிக்கு ‘விசுவாவசு’புதுவருடம் பிறக்கின்றது. விஷு புண்ணியகாலம் 13.04.2024 ஞாயிறு இரவு 10.29 மணி முதல் 14.04.2024 திங்கட்கிழமை காலை 6.29 மணி வரை.தலைக்கு – ஆலிலை ,காலுக்கு -இலவமிலை வைத்து மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்யவேண்டும். ஆடை நிறம் சிவப்பு, வௌ்ளை கை விஷேட நேரம் திருக்கணித பஞ்சாங்கம் வாக்கிய பஞ்சாங்கம் பிற்பகல் 4.06 […]