விளையாட்டு

மின்னல் தாக்கியதால் மைதானத்திலேயே உயிரிழந்த கால்பந்து வீரர்

  • August 6, 2026
  • 0 Comments

தாய்லாந்தின் தெற்கு பகுதியில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட திடீர் மின்னல் தாக்குதலில் 24 வயதான கால்பந்து வீரர் சோஃப்வான் அவாய் (Sofwan Awae) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தில் 12 பேர் வரை காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனமழை மற்றும் இடியுடன் கூடிய வானிலையிலும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், திடீரென மின்னல் மைதானத்தை தாக்கியது. இதில் வீரர் சோஃப்வான் அவாய் படுகாயமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட […]

செய்தி

பிரித்தானியாவை தாக்கும் சண்ட்ரா புயல்: விடுக்கப்பட்டுள்ள செம்மஞ்சள் எச்சரிக்கை

  • January 27, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் இந்த மாதத்தில் தாக்கும் மூன்றாவது பெரிய புயலாக ‘சண்ட்ரா’ (Chandra) உருவெடுத்துள்ளது.ஏற்கனவே பிரித்தானியாவை தாக்கிய இரண்டு புயல்களைத் தொடர்ந்து, தற்போது சண்ட்ரா புயல் இன்று(27) பிரித்தானியாவை தாக்கப் போவதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. செம்மஞ்சள் எச்சரிக்கை இதன் காரணமாக, வட அயர்லாந்தின் கிழக்குப் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை காலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், கடலோரப் பகுதிகளில் பாரிய […]

செய்தி

டிட்வா புயல் உருவாகிய பாதையில் புதிய காற்றுச் சுழற்சி! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • December 27, 2025
  • 0 Comments

நாளை (28.12.2025) அதிகாலை தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இந்தோனேசியாவுக்கு மேற்காக காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் பதிவிட்டுள்ள பதிவில், இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 31.12.2025 அன்று இரவு அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவிலுக்கு கிழக்காக 171 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டு, பின்னர் இலங்கையின் தென்கிழக்கு கரையை அண்மித்து, அதன் பின்னர் […]

செய்தி

பிரித்தானிய மக்களுக்கு கனமழை – வெள்ளம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • December 7, 2025
  • 0 Comments

பிரித்தானியா மற்றும் வேல்ஸ் பகுதிகளுக்கு கனமழையால் வெள்ளம் மற்றும் பயண இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தென்மேற்கு பிரித்தானியா மற்றும் தெற்கு வேல்ஸுக்கு வானிலை அலுவலகம் மஞ்சள் வானிலை எச்சரிக்கையை வெளியிட்டது.இது அந்நாட்டு நேரப்படி திங்கள்கிழமை 6:00 GMT முதல் செவ்வாய்கிழமை 6:00 மணி வரை நடைமுறையைில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மஞ்சள் எச்சரிக்கை..  தென்மேற்கிலிருந்து பிரித்தானியாவை நெருங்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கனமழையையும் பலத்த காற்றையும் கொண்டு வரும் என்றும் இது புதன்கிழமை […]

செய்தி

இன்று இரவு மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம்

  • October 3, 2025
  • 0 Comments

நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு மின்னலுன் கூடிய பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

செய்தி

அடுத்த 36 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும்

  • September 13, 2025
  • 0 Comments

அடுத்த 36 மணி நேரத்தில் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

செய்தி

வெப்பமான வானிலை தொடர்பாக விடுத்த எச்சரிக்கை

  • September 2, 2025
  • 0 Comments

வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை செப்டம்பர் 3 ஆம் திகதி வரை செல்லுபடியாகும்

செய்தி

வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • April 14, 2025
  • 0 Comments

வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பக் குறியீடு அல்லது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, வெப்பமான வானிலையால் சுகாதாரப் பிரிவினரால் அறிவுறுத்தப்படும் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.