யாழில் இளம் ஆசிரியை பரிதாப உயிரிழப்பு
புற்று நோயினால் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறையை சேர்ந்த இளம் ஆசிரியர் உயிரிழந்துள்ளார் .
புற்று நோயினால் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறையை சேர்ந்த இளம் ஆசிரியர் உயிரிழந்துள்ளார் .
கந்தளாய் பகுதியில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது 40 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் விவசாயிகள் வைக்கோலுக்குத் தீ வைப்பதால் கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தால் (JAICA) இலங்கையில் உள்ள 15 அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கும் அதிநவீன தொற்று கழிவு எரியூட்டிகளின் அலகுகள் நிறுவப்படவுள்ளன.
திருகோணமலை – அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தீ விபத்தானது நேற்றிரவு 7.45 மணியளவில்ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கே.சிந்துஜன், கடந்த 2மாதங்களில் இரண்டாவது முறையாக, இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு, புலனாய்வுப் பிரிவால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை- கிண்ணியா பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை- சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்கநகர் பிரதேசத்தில் யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.இந்தசம்பவம் நேற்று (30) காலையில் இடம்பெற்றுள்ளது.
சோனகவாடி பகுதியில் இருந்து சிவன்கோவில் பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று மின்கம்பத்தில் மோதி வடிகானுக்குள் வீழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது.
முத்து நகர் விவசாய பகுதியில் சூரிய மின் சக்தி உற்பத்திக்காக தனியார் கம்பெனியினர் வேலைத் திட்டத்தை முன்னெடுத்த நிலையில் வாக்கு வாதம் இடம் பெற்றதாக தெரியவருகிறது.