நீக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்டம்
பயங்கரவாதச் தடைச்சட்டம் நீக்கப்படும் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதச் தடைச்சட்டம் நீக்கப்படும் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கையில் கஞ்சா பயிர் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதலீட்டு சபையின் அனுமதியில் அந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மற்றும் மாலைத்தீவின் உலக வங்கி வதிவிடப் பிரதிநிதி ஜெவோர்க் சார்க்ஸ்யன் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
2025ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,313,232 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கை தெரிவிக்கின்றது.
வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் வசதியை ஆணையாளர் கமல் அமரசிங்க அறிமுகம் செய்துள்ளார்.
அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்தும் ஐக்கிய இராச்சியம் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் வந்ததாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது