கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆடம்பர விழா கொண்டாட்டம்
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளால், சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் மிகுந்த ஆடம்பர விழாவாகவும், உலக சுற்றுலா தினம், கொண்டாடப்பட்டது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளால், சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் மிகுந்த ஆடம்பர விழாவாகவும், உலக சுற்றுலா தினம், கொண்டாடப்பட்டது.
2025ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,313,232 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கை தெரிவிக்கின்றது.
அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்தும் ஐக்கிய இராச்சியம் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் வந்ததாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது