மாணவனுக்கு வயகரா கொடுத்த ஆசிரியை
டெல்லியில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம், ஆசிரியர்-மாணவர் உறவின் புனிதத்தை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.ஆசிரியை ஒருவரின் காம வெறியால்,15 வயதுடைய பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம், கல்வி நிறுவனங்களில் நம்பிக்கையை உடைத்து, சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் லட்சுமன் மற்றும் சரஸ்வதி தம்பதி, கூலி வேலை செய்து தங்கள் மூன்று பிள்ளைகளை வளர்த்து வந்தனர்.இவர்களது மூத்த மகன் கவுசிக், 15 வயதில் மிகவும் திறமையான மாணவனாக விளங்கினார்.படிக்காத தங்கள் பிள்ளைகள் நல்ல […]




