இலங்கையில் ஒக்டோபர் முதல் மெட்ரோ பேருந்து!
ஒக்டோபர் 8 ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையில் புதிய உறுப்பினராக லங்கா மெட்ரோ பஸ் நிறுவனம் நிறுவப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 8 ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையில் புதிய உறுப்பினராக லங்கா மெட்ரோ பஸ் நிறுவனம் நிறுவப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ரம்பேவ ஏ9 பிரதான வீதியில் பரசன்கஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 காயமடைந்துள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து காலை இடம்பெற்றுள்ளது.
பேருந்து ஒன்று பெரிய நீலாவணையில் இருந்து கல்முனை மாநகர சபைக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. சபைக்கு சொந்தமான பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையின் நீண்ட தூர பேருந்து சேவைகளை ஒன்றிணைந்த நேர அட்டவணையின் கீழ் இயக்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அரச பேருந்து உடப்புஸ்சல்லாவ பிரதான வீதியில் நுவரெலியா செல்லும் போது அதிகளவான புகையுடன் வீதியில் பயணித்துள்ளது.
கிராமியப் பிரதேச போக்குவரத்து தொடர்பில் கூடுதல் கரிசனை காட்டுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
மது போதையில் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸை செலுத்திச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சாரதியை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வீதியில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் சக்கரங்கள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுப்போக்குவரத்து தொடர்பான பயணிகளின் கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் முறைப்பாடுகளை சேகரிக்க இலங்கை போக்குவரத்து சபை புதிய பொறிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.