தகவல்கள்

போதுமான தூக்கம் இல்லையா? உடலுக்கு வரும் கடும் பாதிப்புகள்

  • June 23, 2026
  • 0 Comments

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பலரும் போதுமான தூக்கமின்றி வாழ்ந்து வருகின்றனர். ஆனால், தினமும் குறைந்த நேரம் மட்டுமே தூங்குவது உடலுக்கும் மனதுக்கும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தூக்க நேரம் குறைந்தால் முதலில் சோர்வு, கவனக்குறைவு மற்றும் மனஅழுத்தம் அதிகரிக்கும். தொடர்ந்து தூக்கம் குறைவதால் நினைவாற்றல் பாதிப்பு, வேலை திறன் குறைவு மற்றும் கோபம் அதிகரிக்கும் நிலையும் உருவாகலாம். மேலும், உடல் எடை அதிகரிப்பு, diabetes, உயர் இரத்த அழுத்தம் மற்றும் […]

இரவு நேரத்தில் மொபைல் பயன்படுத்துவதால் ஏற்படும் பேராபத்து தகவல்கள் மருத்துவம்

கைபேசியை அருகில் வைத்துக்கொண்டு தூங்குவது ஆபத்தானதா? – ஓர் அறிவியல் பார்வை

  • June 6, 2026
  • 0 Comments

இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில், எம்மில் பெரும்பாலானோர் கைபேசி (Mobile Phone) இல்லாமல் உறங்குவதே இல்லை. அதிகாலை அலாரம் வைப்பதற்கோ, அல்லது உறங்குவதற்கு முன்னர் சமூக ஊடகங்களை உலாவுவதற்கோ கைபேசியைத் தலைக்கு அருகிலோ அல்லது படுக்கையிலோ வைத்து உறங்குவது பலரது அன்றாடப் பழக்கமாக மாறியுள்ளது. எனினும், இவ்வாறு கைபேசியை உடலுக்கு மிக அருகில் வைத்து உறங்குவது உண்மையிலேயே ஆபத்தானதா? இதனால் புற்றுநோய் ஏற்படுமா? அல்லது இவை வெறும் வதந்திகளா? இது குறித்து அறிவியல் ரீதியான உண்மைகளை இந்தக் […]

மருத்துவம்

மதிய உணவுக்குப் பிறகு ஏன் தூக்கம் வருகிறது?

  • January 12, 2026
  • 0 Comments

மதிய உணவு சாப்பிட்ட பிறகு பலருக்கும் தூக்கம் வருவதைப் போன்ற உணர்வு ஏற்படும், சிலரோ தூங்கியே விடுவார்கள். இதற்கு என்ன காரணம்? மதிய உணவுக்குப் பிறகு தூக்கம், மந்தம் மற்றும் பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு இருக்கும். இதனை ’உணவுக் கோமா’ என்று அழைப்பார்கள். இப்படி மதிய வேளையில் தூக்கம் வருவதற்கான காரணங்கள் என்னென்ன என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். மதிய நேரத்தில் நாம் இலகுவான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவை உட்கொள்வதால் செரிமானத்திற்கு அதிக […]