செய்தி

போதைப்பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

  • September 5, 2025
  • 0 Comments

மன்னார் பிரதேசத்தில் 11 கிராம் தூய நிறையுடைய ஐஸ் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கபப்டுள்ளது.

செய்தி

ஆடை தொழிற்சாலையில் போதைப்பொருள் விற்பனை

  • September 1, 2025
  • 0 Comments

கொழும்பில் ஆடை தொழிற்சாலை ஒன்றை நடத்திச் செல்லும் போர்வையில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்தி

நிந்தவூரில் போதைப்பொருள் வியாபாரி கைது!

  • September 1, 2025
  • 0 Comments

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் முக்கிய போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்தி

யாழில் இலஞ்சம் பெற முயன்ற அதிகாரிகள் கைது!

  • August 31, 2025
  • 0 Comments

இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் – சங்கானை மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்தி

அடகு நிலையத்தில் கொள்ளை; சிக்கிய சந்தேக நபர்

  • August 31, 2025
  • 0 Comments

நாவலப்பிட்டியில் அடகுவைக்கும் நிலையத்திற்குள் புகுந்து ரூ.3.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை கொள்ளையிட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்தி

பிரதான போதைப்பொருள் வியாபாரி கைது

  • August 28, 2025
  • 0 Comments

நாவலப்பிட்டிய – ரம்புக்பிடிய பகுதியை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் 490 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தி

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டோர் கைது

  • August 28, 2025
  • 0 Comments

நுவரெலியாவில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலைய தலைமைஅதிகாரி தெரிவித்துள்ளார்

செய்தி

போதைக்கு அடிமையான பொலிசார் பதவிநீக்கம்

  • August 20, 2025
  • 0 Comments

போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனைக்கு அடிமையாகியுள்ள பொலிசாரை பதவியில் இருந்து நீக்கம் செய்ய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.