கந்தளாய் பகுதியில் இடம் பெற்ற விபத்து
கந்தளாய் – பேராறு பகுதியில் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
கந்தளாய் – பேராறு பகுதியில் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
வவுனியா பட்டானிச்சூரில் இன்று இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டியினருக்காக ஓட்டுநர் உரிமம் வழங்கும் புதிய சேவை இன்று முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்பட உள்ளது.