மருதமடு அன்னையின் திருவிழா பாதயாத்திரை
மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு, நேற்றிரவு வடமராட்சி கிழக்கு மணல்காடு அந்தோனியார் தேவாலயத்திலிருந்து பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு, நேற்றிரவு வடமராட்சி கிழக்கு மணல்காடு அந்தோனியார் தேவாலயத்திலிருந்து பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில், திருநாட்களின் போது வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ். இந்திய துணை தூதரகத்திற்கு அண்மையில் உள்ள குளத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
யாழ் பருத்தித்துறை சாரையடிப்பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத கும்பலால் அங்கிருந்தவர்கள் மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை,ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம்,வெப்பம் மிக்க வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியில் இருந்துநேற்று படகில் கடற்றொழிலுக்காக சென்ற இருவரும் இதுவரை வீடு திரும்பவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஆழியவளை மற்றும் கட்டைக்காட்டு பகுதி முழுவதும் கடற்படையினரால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் 29 ம் திகதி (இன்று), காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
அல்லைப்பிட்டி பகுதியில் வயோதிபர் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமானது இன்று (27) முற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அல்லைப்பிட்டி மூன்றாம் வட்டாரம் வெண்புறவியைச் சேர்ந்த 84 வயதுடைய மணியாஸ் சேவியர் என்ற வயோதிபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.