தொழில்நுட்பம்

அமெரிக்காவில் டிக்டாக் விளம்பரங்களுக்கு Meta தடை

  • October 9, 2026
  • 0 Comments

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களின் தாய் நிறுவனமான மெட்டா, டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் நிறுவனத்தின் விளம்பரங்களுக்கு தனது தளங்களில் தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்கா உட்பட ஏழு நாடுகளில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அமெரிக்கா, கனடா, எகிப்து, இந்தோனேசியா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இந்தத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. பைட்டான்ஸ் நிறுவனத்தின் நேரடி விளம்பரங்கள் மட்டுமின்றி, டிக்டாக் மற்றும் அதன் பிற சேவைகளுக்குப் பயனர்களை அழைத்துச் செல்லும் மூன்றாம் தரப்பு விளம்பரங்களும் […]

தொழில்நுட்பம்

அமெரிக்காவில் முடங்கிய Facebook, Instagram: ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிப்பு

  • September 21, 2026
  • 0 Comments

Meta நிறுவனத்திற்குச் சொந்தமான பிரபல சமூக வலைதளங்களான Facebook மற்றும் Instagram ஆகியவை அமெரிக்காவில் திடீர் சேவைத் தடையை எதிர்கொண்டதாக Downdetector இணையதளம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பயனர்கள் இந்தச் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் செப்டம்பர் 20, 2026 அன்று அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. சமூக வலைதளங்கள் மற்றும் இணையச் சேவைகளில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளைக் கண்காணிக்கும் Downdetector தளத்தின் தகவல்களின்படி, அமெரிக்க நேரப்படி இரவு 9:11 மணியளவில் Facebook தொடர்பாக […]

தொழில்நுட்பம்

இளைஞர்களுக்கான பாதுகாப்பு அம்சத்தை சிலரே பயன்படுத்தினர் – Instagram தலைவர் மோசெரி தகவல்

  • September 7, 2026
  • 0 Comments

Instagram மற்றும் Facebook போன்ற சமூக வலைத்தளங்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களை அதிக நேரம் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டதா என்பது தொடர்பான முக்கிய வழக்கு அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சாட்சியமளித்த Instagram தலைவர் Adam Mosseri, இளைஞர்களின் பயன்பாட்டு நேரத்தைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட பாதுகாப்பு அம்சத்தை ஆரம்பத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான டீனேஜர்களே பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார். Instagram நிறுவனம் 2021-ஆம் ஆண்டு “Take a Break” என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது. பயனர்கள் நீண்ட நேரம் […]

தொழில்நுட்பம்

Reels மற்றும் Posts-க்கு 5 ஹாஷ்டேக் மட்டுமே அனுமதி;இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்

  • December 20, 2025
  • 0 Comments

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமானது (Instagram), Reels மற்றும் Posts-ல் பயன்படுத்தப்படும் ஹாஷ்டேக்களின் (Hastag) எண்ணிக்கையை அதிகபட்சம் ஐந்து எனக் கட்டுப்படுத்தியுள்ளது. பயனர்கள் இதற்கு முன் ஒரு பதிவில் 30 ஹாஷ்டேக்கள் வரை சேர்க்க முடிந்தது.இது குறித்து Instagram நிறுவனம், “குறைந்த மற்றும் குறிக்கோள் கொண்ட ஹாஷ்டேக்கள், உள்ளடக்கத்தின் செயல்திறனை மேம்படுத்தும்” என தெரிவித்துள்ளது.பொதுவான ஹாஷ்டேக்கள் (#reels, #explore) Explore feed-இல் உள்ளடக்கத்தை முன்னிறுத்த உதவாது. மாறாக, செயல்திறனை பாதிக்கும் என நிறுவனம் கூறியுள்ளது. இதன் மூலம், ஹாஷ்டேக்கின் […]

செய்தி

நேபாளத்தில் இளைஞர்களின் கலவரத்தில் பலர் பலி

  • September 9, 2025
  • 0 Comments

நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தி

சிறுமியை சீரழித்த 4 சிறுவர்கள் ; இன்ஸ்டகிராம் காதலனால் வந்த வினை

  • July 18, 2025
  • 0 Comments

 இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட தவறான நபரின் பழக்கம் காரணமாக சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசம் மாநிலம், காசியாபாத் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமிக்கு, இன்ஸ்டகிராம் மூலம் சிறுவன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் காரணமாக இருவரும் கைப்பேசி மூலம் அடிக்கடி பேசி வந்தனர். இந்த நிலையில் ஜூலை 13 ஆம் திகதி (ஞாயிறு) காலை, […]