செய்தி

வாவியில் நீராடியர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

  • September 9, 2025
  • 0 Comments

அம்பாறையில் பண்டாரதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நவகிரியாவ வாவியில் நீராடிக் கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தி

மாமன் – மருமகன் தகராறில் பறிபோன உயிர்!

  • September 8, 2025
  • 0 Comments

தல்கஹவத்தயில் மாமனாரால் தாக்கப்பட்டு மருமகன் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொலை சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் விபத்து

  • September 8, 2025
  • 0 Comments

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில், யாலபோவ டிப்போவிற்கு எதிரே இன்று (08) காலை லொறி ஒன்றும், மோட்டார் வாகனம் ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டது.

செய்தி

கால்வாய்க்குள் கவிழ்ந்த முச்சக்கர வண்டி

  • September 4, 2025
  • 0 Comments

வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது சம்மாந்துறை – வீரமுனை நூலகத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

செய்தி

கல்பிட்டி பகுதியில் விபத்து : ஒருவர் பலி

  • September 3, 2025
  • 0 Comments

எட்டலை சந்தியில் பாலவியாவிலிருந்து கல்பிட்டிக்குச் சென்ற ஒரு கார் மோதியதில் இளைஞன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

செய்தி

செவ்வந்தியை கைது செய்ய சிறப்பு நடவடிக்கை

  • September 2, 2025
  • 0 Comments

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இஷார செவ்வந்தி துபாய்க்குத் தப்பிச் சென்றதாக கெஹெல்பத்தர பத்மே சமீபத்தில் தெரிவித்தார்.

செய்தி

மூன்று பிள்ளைகளின் தாயார் கொடூரமாக கொலை

  • September 2, 2025
  • 0 Comments

ராஜாங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கமுவ பகுதியில் பெண்ணொருவர் ஆயுதத்தால் தாக்கி கொலை செயய்ப்பட்டுள்ளார். சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

செய்தி

திருகோணமலை வாகன விபத்தில் இளைஞன் படுகாயம்

  • August 31, 2025
  • 0 Comments

திருகோணமலை- கிண்ணியா பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தி

வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு!

  • August 31, 2025
  • 0 Comments

பசறை 10ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.குறித்த இரு சடலங்களும் இன்றையதினம் (31) பசறை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

செய்தி

இலங்கையின் பிரபல பாடகர் கைது

  • August 30, 2025
  • 0 Comments

இலங்கையின் பிரபல பாடகர் தமித் அசங்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறு தொடர்பாக வெல்லவாய பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.