தகவல்கள்

Nvidia CEO ஜென்சன் ஹுவாங் தொடர்பான விசாரணை டிரம்ப் உள்ளிட்ட முக்கியப் பிரபலங்கள் கருத்து!

  • November 9, 2026
  • 0 Comments

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா (Nvidia), அதன் தலைமைச் செயல் அதிகாரி (CEO) ஜென்சன் ஹுவாங் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளது. இந்த விவகாரம் சர்வதேச தொழில்நுட்பத் துறையிலும் முதலீட்டுச் சந்தையிலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. சீனாவுடன் தொடர்புடைய ஒரு பெண் தொழிலதிபருடன் ஜென்சன் ஹுவாங் நெருங்கிய உறவு வைத்திருந்ததாகவும், அந்தப் பெண் சீனாவுக்கு முக்கியமான தகவல்களை வழங்கியதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, ஹுவாங் […]

தொழில்நுட்பம்

உலகின் எதிர்கால AI போட்டிக்கு புதிய திருப்பமா?

  • September 17, 2026
  • 0 Comments

அமெரிக்க அதிபர் Donald Trump மற்றும் சீன அதிபர் Xi Jinping இடையே நடைபெறவுள்ள உயர்மட்ட சந்திப்பில், வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் மட்டுமல்லாமல், செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான போட்டியும் முக்கிய விவாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதார சக்திகளான அமெரிக்கா மற்றும் சீனா, AI துறையில் முன்னிலை பெற தீவிரமாக போட்டியிடும் நிலையில் இந்த சந்திப்பு உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. AI தொழில்நுட்பம் எதிர்கால பொருளாதாரம், பாதுகாப்பு, ராணுவ திறன் மற்றும் […]

தொழில்நுட்பம்

AI பாதுகாப்பு அச்சத்தை நிராகரித்த Trump அமெரிக்காவிடம் கட்டுப்படுத்தும் கருவிகள் உள்ளன

  • September 15, 2026
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு குறித்து எழுந்துள்ள கவலைகளை அமெரிக்க அதிபர் Donald Trump நிராகரித்துள்ளார். AI துறையை கண்காணிக்கவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அமெரிக்க அரசிடம் ஏற்கனவே போதுமான சட்ட மற்றும் ஒழுங்குமுறை அதிகாரங்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். AI தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதன் எதிர்கால தாக்கம் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் AI நிறுவனங்களின் தலைவர்கள் பல்வேறு எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக மேம்பட்ட AI மாடல்களால் […]

செய்தி

திருப்தி இல்லாவிடில் மீண்டும் ஈரான் மீது குண்டுமழை பொழியும்

  • June 18, 2026
  • 0 Comments

ஈரானுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் இறுதியானது அல்ல,இதில் தமக்கு திருப்தி இல்லாவிடில் மீண்டும் போரைத் தொடங்கத் தயங்கப்போவதில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஜி7 (G7) உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது வெறும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே. இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலோ அல்லது ஈரான் முறையாக நடந்து கொள்ளவில்லை என்றாலோ நாங்கள் […]

செய்தி

ஜனவரி 1 முதல் அமெரிக்காவில் நடைமுறையாகவுள்ள புதிய தடை! 

  • December 18, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயணத் தடைப் பட்டியலை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் விரிவுபடுத்தியுள்ளார். இதன்படி, புர்கினா பெசோ, மாலி, நைஜர், தெற்கு சூடான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் பலஸ்தீன கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கும் அமெரிக்காவிற்குள் நுழைய முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே பகுதியளவு கட்டுப்பாடுகள் இருந்த லாவோஸ் மற்றும் சியரா லியோன் ஆகிய நாடுகள் தற்போது முழுமையான தடைப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளன.இது தவிர, நைஜீரியா, தான்சானியா மற்றும் சிம்பாப்வே உள்ளிட்ட 15 […]

செய்தி

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்த அனுர

  • September 27, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அனுர, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்து சுமூகமான உரையாடலில் ஈடுபட்டுள்ளார். Lotte New York Palace ஹோட்டலில் சிறப்பு இரவு விருந்து வழங்கினார்

செய்தி

டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர் சுட்டுக்கொலை

  • September 11, 2025
  • 0 Comments

டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் வாக்காளர்களை குடியரசுக் கட்சி ஆதரவாளர்களாக மாற்றுவதில் பங்கு வகித்தார்.

செய்தி

அமெரிக்க விசா விதிமுறைகளில் மாற்றம்

  • August 30, 2025
  • 0 Comments

டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் சர்வதேச மாணவர்கள், வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கான விசாக்களின் கால அளவைக் கட்டுப்படுத்த புதிய விதிகளை முன்மொழிந்துள்ளது.

செய்தி

கிம் ஜொங் ஐ சந்திக்க எதிர்பார்க்கும் ட்ரம்ப்

  • August 26, 2025
  • 0 Comments

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங்-உன்னை பொருத்தமான நேரத்தில் சந்திக்க எதிர்பார்த்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங்கை அமெரிக்காவில் சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வட கொரியாவின் கிம் ஜாங் உன்னுடன் ஒரு நல்லுறவு இருப்பதாகவும் அது அப்படியே நீடிக்கும் என தான் நம்புவதாகவும் ட்ரம்ப் இதன்போது குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கடந்த முறை கிம் ஜொங்-உன்னை சந்தித்த போது, முதன்முறையாக ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு […]

செய்தி

கனேடியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

  • August 9, 2025
  • 0 Comments

டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தை கண்டித்து அமெரிக்காவைப் புறக்கணிக்கும் கனேடியர்கள் விடுமுறைக்காக அதிக பணம் செலவிடுகிறார்கள் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.