இலங்கை மீது அமுலுக்கு வரும் புதிய வரி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கையின் கீழ் இலங்கை மீது விதிக்கப்பட்ட புதிய வரிகள் இன்று (07) முதல் அமுலுக்கு வரவுள்ளது.