செய்தி

மட்டக்களப்பில் ஆற்றில் மிதந்த பெண்ணின் சடலம்

  • September 30, 2025
  • 0 Comments

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாசிக்குடா வீதியில் உள்ள வாழைச்சேனை ஆற்றில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி

ஏரியில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலி

  • September 25, 2025
  • 0 Comments

எத்திமலை பொலிஸ் பிரிவில் டோசர் ஏரியில் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக எத்திமலை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

செய்தி

குடும்பப் பெண்ணின் மரணத்தால் பெரும் துயரம்

  • August 23, 2025
  • 0 Comments

காலில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சிகிச்சை பெற்று வந்த பூநகரி – ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான குடும்பப் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

செய்தி

வயலில் ஆடையின்றி கிடந்த சடலத்தால் பரபரப்பு

  • August 18, 2025
  • 0 Comments

கைலகொட முதியோர் இல்லத்திற்கு அருகிலுள்ள வயல்வெளியில் காலை மர்மமான முறையில் இறந்த ஒருவரின் சடலம் ஆடையின்றி கண்டெடுக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

செய்தி

நல்லூர் வந்தவருக்கு நேர்ந்த பெரும் துயரம்

  • August 17, 2025
  • 0 Comments

நல்லூர் திருவிழாவுக்காக கொழும்பில் இருந்து குடும்பத்துடன் யாழ். வந்த நபர் ஒருவர் கட்டிலில் உறங்கியவேளை கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

செய்தி

தொண்டைமானாறு கடலில் மீட்கப்பட்ட சடலம்

  • August 13, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு கடல் நீரேரியிலிருந்து பெண்ணின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது. மீனவர்கள் சடலம் மிதந்து கண்டு அவசர தொலைபேசிக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

செய்தி

மட்டு நகரில் மின்சாரம் தாக்கி முதியவர் மரணம்

  • August 13, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தும்பங்கேணி கிராமத்தில் மின்சாரக் கம்பியில் சிக்குண்டு மின்சாரம் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.