இலங்கை – இந்திய உறவை மேம்படுத்த ஒப்புதல்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும், இடையிலான கலாசார மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான, திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும், இடையிலான கலாசார மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான, திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் அதிகாலை இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் 3வர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்புபோதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்
கொழும்பு,களுத்துறை, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்களில் மாணவ தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்கள் நடைபெறும் என்று சுகாதார ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (19) தனது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.
மசாஜ் நிலையங்களை சட்டப்பூர்வமாக மாற்றி, அதனை அங்கீகரிக்கப்பட்ட தொழில்துறையாக மேம்படுத்துமாறு மசாஜ் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்
மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. மன்னாரிலிருந்து கொழும்பு வந்த ஒரு குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த துசித ஹல்லொலுவவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டது.
தெற்கு அதிவேக வீதியில் கலனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் 6பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள ஒரு ஹோட்டல் கழிப்பறையில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து 17 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.