செய்தி

பொதிசெய்யப்பட்ட பாணில் மனித தோல்; நீதிமன்ற விசாரணை

  • September 27, 2025
  • 0 Comments

ஹட்டன் நகரில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் பொதிசெய்யப்பட்ட பாணில் இருந்து மனித தோல் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பாண் கொள்வனவாளரால் ஹட்டன் சுகாதார அதிகாரிக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பாணில் கை விரலில் ஏற்பட்ட காயத்தின் தோல் துண்டுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. வெதுப்பக உரிமையாளருக்கு எதிராக ஹட்டன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி நீதிமன்றில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

செய்தி

நியூசிலாந்தில் நபரொருவர் சுட்டுக்கொலை!

  • September 8, 2025
  • 0 Comments

நியூசிலாந்தில் நபரொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது இன்று அதிகாலை (8) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செய்தி

முத்தையன்கட்டு குடும்பஸ்தர் மரண விசாரணை

  • August 26, 2025
  • 0 Comments

முத்தையன்கட்டு குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.