செய்தி

முத்தையன்கட்டு குடும்பஸ்தர் மரண விசாரணை

முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குடும்பஸ்தர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு இராணுவத்தினரும் 3 இலட்சம் ரூபாய் பணத்துடன் 2 சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த வழக்கானது அடுத்த தவணைக்காக 30-09-2025 அன்று நீதிமன்றத்தால் தவணையிடப்பட்டுள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.