தொழில்நுட்பம்

உலகின் முக்கிய AI மையமாக மாறிய எதிர்பாராத நகரம் – Toronto

  • September 7, 2026
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு (AI) என்றாலே அமெரிக்காவின் Silicon Valley, San Francisco போன்ற நகரங்கள்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், உலகின் முக்கியமான AI மையங்களில் ஒன்றாக தற்போது கனடாவின் Toronto நகரமும் வேகமாக உருவெடுத்து வருகிறது. குறிப்பாக AI ஆராய்ச்சி, திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடுகள் Toronto-வின் AI வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. Toronto-வின் AI வளர்ச்சிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று Nobel Prize பெற்ற கணினி விஞ்ஞானி […]

செய்தி

கனடாவிற்கு தற்காலிக விசாவில் வருகை தந்தவர்கள் வெளியேற வேண்டும்

  • February 5, 2026
  • 0 Comments

கனடாவிற்கு தற்காலிக விசாவில் வருகை தந்தவர்கள், அதன் காலம் முடிவடைந்ததுடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கடுமையாக்கப்பட்டுள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் லெனா மெட்லெஜ் தியாப் (Canadian Immigration Minister Lena Diab)தெரிவித்துள்ளார். அதன்படி தற்காலிக விசாக்களில் கனடாவுக்குள் வருபவர்கள் வெளியேறுவதைக் கண்காணிக்க டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஒரு நபர் நாட்டை விட்டு வெளியேறும் போது அவரது விபரங்களை எல்லைப் பாதுகாப்பு முகவரகம் பதிவு செய்கிறது. எனினும் […]

செய்தி

கனடாவில் நிரந்தர வதிவிட விண்ணப்பதாரர்களுக்கு அறிமுகமாகும் புதிய வசதி

  • October 22, 2025
  • 0 Comments

கனேடிய குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிடம் விண்ணப்பதாரர்களுக்கான தனிப்பயன் செயலாக்க நேரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.கனடாவின் புலம்பெயர்வு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை (IRCC) தனது இணைய செயலாக்க கருவியை மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம், கனேடிய நிரந்தர வதிவிடம் (PR) மற்றும் குடியுரிமை விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப நிலையை மேலும் தெளிவாக அறிய முடியும். இப்போது, விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பித்த திகதி மற்றும் விண்ணப்பத்தின் நிலையை அடிப்படையாகக் கொண்டு, தனிப்பயனான செயலாக்க நேரத்தை காண முடியும். முன்பு, விண்ணப்ப வகை […]

சினிமா

30 நாடுகளில் வெளியாகும் “காந்தாரா 2”

  • September 12, 2025
  • 0 Comments

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

செய்தி

கனடாவிலிருந்து யாழ் வந்த யுவதி உயிரிழப்பு

  • September 8, 2025
  • 0 Comments

கனடாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த யுவதி ஒருவர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்றுள்ளது.

செய்தி

இந்தியாவில் முதல் 10 நாடுகளுக்குள் இலங்கை!

  • August 19, 2025
  • 0 Comments

 இந்தியா செல்லும் வெளிநாட்டு பயணிகளில், கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் 10 மூல நாடுகளில் இலங்கை, அடங்குவதாக இந்திய அரசாங்க தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தி

கனடாவின் பிரதான விமான சேவை ஸ்தம்பிதம்

  • August 16, 2025
  • 0 Comments

கனடாவின் பிரதான விமான சேவை நிறுவனமான எயார் கனடா விமான சேவை நிறுவனத்தின் பணிகள், விமான போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

செய்தி

ஐ.நாவில் இலங்கைக்கு மீண்டும் நெருக்கடி

  • July 31, 2025
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றை நிறைவேற்றும் முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

செய்தி

கனடாவில் சில உணவு வகைகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

  • April 21, 2025
  • 0 Comments

கனடாவில் (Canada) சில வகை குளிரூட்டப்பட்ட பேஸ்ட்ரிகளை பயன்படுத்த வேண்டாம் என கனேடிய உணவு பரிசோதனை நிறுவனம் (CFIA) எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பேஸ்ட்ரிகளில் சால்மொனெல்லா பக்டீரியா பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடியதாக சந்தேகிப்பதாகத் தெரிவித்துள்ளது. இரு பண்டக்குறிகளைக் கொண்ட பதப்படுத்தி குளிரூட்டப்பட்ட பேஸ்ட்ரிகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதனை உடன் நிறுத்த வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பேஸ்ட்ரி வகைகள் அதன்படி, Sweet Cream பிராண்ட் மற்றும் D. Effe T. பிராண்ட் ஆகிய இரண்டு வகை […]