செய்தி

ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

  • September 22, 2025
  • 0 Comments

ஊரெழுப்பு பகுதியில் நீண்ட நாட்களாக ஐஸ் பாவனையில் ஈடுபட்டு வந்த 27 வயது இளைஞன் பாவனைக்காக வைத்திருந்த பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்தி

அனுமதிப்பத்திரம் இன்றி மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவர் கைது

  • September 21, 2025
  • 0 Comments

கொடிகாமம் பகுதியில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி சிறிய ரக லொறி ஒன்றில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செய்தி

அனுராதபுர வீதியில் கார் மோதி யாசகர் பலி!

  • September 20, 2025
  • 0 Comments

அனுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் யாசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கார் வீதியில் இருந்த யாசகர் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

செய்தி

போதைபொருள் வழக்கில் மொட்டு கட்சி உறுப்பினர்!

  • September 6, 2025
  • 0 Comments

ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில், மொட்டு கட்சி உறுப்பினர் கைது செய்யப்ட்டுள்ளார்.

செய்தி

இலஞ்ச குற்றச்சாட்டில் பொலிஸ்சாரால் பலர் கைது

  • September 2, 2025
  • 0 Comments

ஏழு மாத காலப்பகுதிக்குள் இலஞ்சகுற்றச்சாட்டின் கீழ் இதுவரை 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகக் கூடுதலானவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்று தெரியவந்துள்ளது.

செய்தி

இலங்கையர்களை தாக்கிய இஸ்ரேலிய யூதர்கள்

  • September 1, 2025
  • 0 Comments

அறுகம்குடாவில் விருந்தகம் ஒன்றினுடைய உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் இரண்டு இஸ்ரேலிய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

செய்தி

கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் மனைவி!

  • August 30, 2025
  • 0 Comments

கெஹல்பத்தர பத்மேவுடன் கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் மனைவி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

செய்தி

தொலைபேசி வர்த்தக நிலையத்தில் கொள்ளை

  • August 30, 2025
  • 0 Comments

கம்பளை நகரின், கண்டி வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தின் கூரை வழியாக உள் நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பெறுமதியான தொலைபேசிகளை திருடிச் சென்றுள்ளனர்.

செய்தி

இலங்கையின் பிரபல பாடகர் கைது

  • August 30, 2025
  • 0 Comments

இலங்கையின் பிரபல பாடகர் தமித் அசங்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறு தொடர்பாக வெல்லவாய பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

செய்தி

பிரதான போதைப்பொருள் வியாபாரி கைது

  • August 28, 2025
  • 0 Comments

நாவலப்பிட்டிய – ரம்புக்பிடிய பகுதியை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் 490 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.