செய்தி

வவுனியாவில் விபத்து : பெண் உட்பட இருவர் பலி 

  • August 17, 2025
  • 0 Comments

ஓமந்தை ஏ9 பிரதான வீதியில் நேருக்கு நேர் 2வாகனங்கள் மோதியதில் 2வர் உயிரிழந்துள்ளதுடன் 13பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

செய்தி

நல்லூர் வந்தவருக்கு நேர்ந்த பெரும் துயரம்

  • August 17, 2025
  • 0 Comments

நல்லூர் திருவிழாவுக்காக கொழும்பில் இருந்து குடும்பத்துடன் யாழ். வந்த நபர் ஒருவர் கட்டிலில் உறங்கியவேளை கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

செய்தி

தெருவில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்

  • August 14, 2025
  • 0 Comments

உத்தர பிரதேச மாநிலத்தில், இரவில் இளம்பெண் ஒருவரை பைக்குகளில் விரட்டி சென்ற ஒரு கும்பல் அவரை வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்துள்ளது.

செய்தி

தென்கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி கைது

  • August 13, 2025
  • 0 Comments

தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி, பங்கு மோசடி மற்றும் இலஞ்சம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்தி

தொண்டைமானாறு கடலில் மீட்கப்பட்ட சடலம்

  • August 13, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு கடல் நீரேரியிலிருந்து பெண்ணின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது. மீனவர்கள் சடலம் மிதந்து கண்டு அவசர தொலைபேசிக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

செய்தி

யாழில் மண்ணுக்குள் புதைப்பட்டிருந்த கஞ்சா

  • August 13, 2025
  • 0 Comments

ஊர்காவற்துறை பகுதியில் சுமார் 40 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருள் நிலத்திற்கு கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

செய்தி

இலங்கையை உலுக்கிய ஹெலிகொப்டர் விபத்து

  • August 13, 2025
  • 0 Comments

விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் கட்டுப்பாட்டை இழந்து மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விபத்துக்குள்ளானதாக போலன் ஜயவர்தன நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

செய்தி

திருகோணமலையில் கைக்குண்டால் பெரும் பரபரப்பு

  • August 12, 2025
  • 0 Comments

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன குளம் பகுதியில் நேற்று மாலை கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி

மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை

  • August 12, 2025
  • 0 Comments

 மீகொடை, ஓவிட்டிகம பிரதேசத்தில் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் மீகொடை பொலிஸாரால் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

செய்தி

திருக்கோயில் பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு

  • August 10, 2025
  • 0 Comments

அம்பாறை – திருக்கோயில் பொலிஸ் பிரிவிலுள்ள வம்மியடி ஆற்று பகுதியில் இருந்து 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் உதிரிப் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.