ஹரீன் பெர்னாண்டோ நீதிமன்றில் முன்னிலை
ஹரீன் பெர்னாண்டோ காலை பதுளை நீதிமன்றில் முன்னிலையானார். பொதுத் தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறியதாகத் தெரிவித்து ஹரீன் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஹரீன் பெர்னாண்டோ காலை பதுளை நீதிமன்றில் முன்னிலையானார். பொதுத் தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறியதாகத் தெரிவித்து ஹரீன் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29ஆம் திகதி கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
உச்சிப்புளி அருகே தலைத்தோப்பு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக டிராக்டரில் எடுத்து வரப்பட்ட பல இலட்சம் வலி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பூண்டுலோயா டன்சினன் மத்திய பிரிவில் இன்று (25) காலை 11.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தினால் 10 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இத் தீ விபத்தில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஆனால், உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் குறித்த லயன் குடியிருப்பில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பிரதேச மக்களின் ஒத்தழைப்புடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.தோட்ட நிர்வாகத்தினர், சமூக ஆர்வலர்கள், பாடசாலை மாணவர்கள் என அனைவரும் களத்தில் நின்றமை குறிப்பிடத்தக்கது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத […]
போதைப்பொருட்கள் மற்றும் போலியாக தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் பிரபல இசைக்கலைஞர் ஒருவர் ஹோமாகம பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்
கொழும்பின் புறநகர் பகுதியான வெல்லம்பிட்டி, கிட்டம்பகுவ பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளார்.
நல்லூர் தேர் திருவிழாவின் போது நகைகளை திருட முயன்ற இளம் யுவதி ஒருவரை ஆலய சூழலில் கடமையில் இருந்த சாரணர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
வெவ்வேறு பகுதிகளில் இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு காணாமல் போனவர்கள் 24 மற்றும் 27 வயது உடையவர்கள்.
கைலகொட முதியோர் இல்லத்திற்கு அருகிலுள்ள வயல்வெளியில் காலை மர்மமான முறையில் இறந்த ஒருவரின் சடலம் ஆடையின்றி கண்டெடுக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.