யாழில் ஐந்தாவது நாளாக தொடரும் சுழற்சிமுறை போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 5வது நாளாக நடைபெற்று வருகின்றது
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 5வது நாளாக நடைபெற்று வருகின்றது
தனது வாகனத்தை பலவந்தமாகக் கோட்டை ரயில் நிலையம் முன் நிறுத்தி பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
யாழ் – கேரதீவில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மந்துவிலைச் சேர்ந்த எஸ்.தனுஷ்கா என்ற 5 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு தொடர்பான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அபராதம் விதிக்கப்பட்டதுடன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழில் பிறந்து நான்கு மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்று(26) உயிரிழந்துள்ளது.
உடுவில் கிழக்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளருக்கு 08 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் தியாகி திலீபனின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றுவருகின்றது.
ஓமந்தையில் நேற்று இரவு (22) ரயில் மோதி ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலாலி விமான நிலையம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்திய பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.கொழும்பை சேர்ந்த பெண்ணொருவரே கடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மக்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என சிவஞானம் சிறிதரன் அனுர அரசாங்கம் இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.