வடமராட்சி கிழக்கு பொது மைதான வேலி அமைக்கும் பணி ஆரம்பம்..!
வடமராட்சி கிழக்கு பொது மைதானத்தை சுற்றி வேலி அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது நீண்ட காலமாக வடமராட்சி கிழக்கு பொதுமைதானம் வேலியின்றி பாதுகாப்பற்று காணப்பட்டது
வடமராட்சி கிழக்கு பொது மைதானத்தை சுற்றி வேலி அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது நீண்ட காலமாக வடமராட்சி கிழக்கு பொதுமைதானம் வேலியின்றி பாதுகாப்பற்று காணப்பட்டது
இளைஞன் ஆடைகளை மினுக்கிக் (iron) கொண்டிருந்தபோது மின் இணைப்பில் இருந்த கோளாறு காரணமாக மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம்-ஆனைக்கோட்டை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது நேற்று(20) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில், ஏழாலை – மயிலங்காடு வைரவர் ஆலயத்தில் பூஜை செய்யச் சென்ற பட்டதாரி இளைஞர் ஒருவர் ஆலயத்திலேயே உயிரிழந்த சம்பவம் நேற்று (19) பதிவாகியுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் பங்கேற்புடன் இதற்குரிய நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் விழாவோடை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்- உரும்பிராய் பகுதியில் வீதியில் பயணித்த வைத்தியர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரை காவல்துறையினர் விடுவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
தமிழ் மக்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என சிவஞானம் சிறிதரன் அனுர அரசாங்கம் இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி இடம்பெற்று வருவதால் பெரிதும் பாதிக்கப்படுவதாக கடற்றொழில் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகரசபைக்கு உட்பட்ட உணவகங்களில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் லஞ்சீற் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.