பித்ருதோஷம் விலக தை அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரங்கள்
தை மாதத்தில் வரக் கூடிய தை அமாவாசையன்று நாம் செய்யும் சில பரிகாரங்கள், வழிபாடுகள் ஆகியன நம்முடைய முன்னோர்களை திருப்தி அடைய வைப்பதுடன், அவர்களின் ஆசியையும் தெய்வங்களின் ஆசியையும் புண்ணிய பலன்களையும் தரும். பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட இந்த நாளில் செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். தை அமாவாசைக்கு “மௌனி அமாவாசை” அல்லது “மாஹி அமாவாசை” என்று பெயர். இந்த நாளில் கங்கை நதியில் நீராடினால், அது அமிர்தம் போல் புனிதமானது என்று […]
