செய்தி

துசித ஹல்லொலுவ பிணையில் செல்ல அனுமதி

  • September 18, 2025
  • 0 Comments

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த துசித ஹல்லொலுவவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டது.

செய்தி

கொழும்பில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்!

  • September 6, 2025
  • 0 Comments

கடந்த 24 மணி நேரத்தில் கொழும்பு ,அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளார், 2பேர் காயமடைந்துள்ளனர்.

செய்தி

சொந்த வாகனத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு

  • September 4, 2025
  • 0 Comments

சொந்த வாகனத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது

செய்தி

மண்டைதீவில் இலங்கை இராணுவத்தின் கொடூரம்

  • September 3, 2025
  • 0 Comments

மண்டைதீவில் யுத்த காலத்தில் தனது குடும்பத்தினருக்கு இராணுவத்தினரால் நடந்த கொடுமைகளை தாயொருவர் அவரது துயரத்தை பகிர்ந்துக்கொண்டுள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி

தேங்காய் திருடியவர் மீது துப்பாக்கிச் சூடு

  • September 2, 2025
  • 0 Comments

மாத்தளை, கோஹோலன்வல பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்குள் அனுமதியின்றி பிரவேசித்து தேங்காய் திருடியவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

செய்தி

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

  • August 28, 2025
  • 0 Comments

பாணந்துறை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று நடைபெற்றுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். நேற்று குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

செய்தி

மினுவங்கொட பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு

  • August 13, 2025
  • 0 Comments

பத்தடுவன பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.2 அடையாளம் தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்தி

பொரளையில் பொலிஸாரின் விசேட நடவடிக்கைகள்

  • August 12, 2025
  • 0 Comments

வனாத்தமுல்லயில் சமீபத்தில் பல்வேறு குற்றச் செயல்களும் நடந்துள்ளதோடு, போதைப்பொருள் கடத்தல் பரவலாகப் பரவியுள்ள பின்னணியில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

செய்தி

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இளைஞன் கைது

  • August 10, 2025
  • 0 Comments

பொரளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைதானவர் பொரளை பகுதியில் வசிக்கும் 23வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது.

செய்தி

அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

  • August 4, 2025
  • 0 Comments

நாடு முழுவதும் பதிவான துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. மாத்தறை கபுகொடவில் பதிவான துப்பாக்கிச் சூடு சம்பவமும் அடங்கும்.