இந்திய ஆதரவு பேச்சால் ஹர்ஷவுக்கு ஏற்பட்டநிலை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தன்னை தேசதுரோகியாக சித்தரிக்க முயல்வதாக பேராசிரியர் ஹர்ஷ டி சில்வா தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தன்னை தேசதுரோகியாக சித்தரிக்க முயல்வதாக பேராசிரியர் ஹர்ஷ டி சில்வா தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவில் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2,800 நாய்களை கொன்று புதைத்துள்ளதாக ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் எம்.எல்.சி. போஜேகவுடா தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்துறை பகுதியில் சுமார் 40 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருள் நிலத்திற்கு கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
மதுரையில் இறந்த மகனின் உடல் மீது தாயும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.
பருத்தித்துறையை சேர்ந்த குறித்த இருவரும் கஞ்சா போதைப்பொருளை இலங்கைக்கு எடுத்துச்செல்வதற்காக பைபர் படகு மூலம் காரைக்காலுக்கு சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மசாலாப் பொருட்கள் 2024ம் ஆண்டு 888.74 மில்லியன் பெறுமதியான பொருட்கள் உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவாச நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியாகியுள்ளது. ஆசிய கிரிக்கெட் பேரவை நேற்றையதினம் இதனை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா சிட்னி AZONWAY PICTURES செல்வின் தாஸ் வழங்கும் பாரம்பரிய கூத்து கலைஞர்களின் இன்றைய டிஜிட்டல் யுக போராட்டத்தை சித்திரிக்கும் முழு நீள திரைப்படம் வெளியிடப்பட்டது. அவுஸ்திரேலியாவில் ATFIA 2025 (Australia Talent and Film International Award) நடத்திய சர்வதேச விருது வழங்கும் விழாவில் இந்த திரைப்படம் சார்பில் செல்வின் தாஸ் சிறந்த நடிகர் விருதைப் பெற்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் பிறந்த செல்வின் தாஸ் தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். திரைப்படத்துறையில் பல திரைப்படங்களை தயாரித்தும் கதாநாயகனாக […]