பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின் பிரதி பணிப்பாளர் எஸ்.எஸ்.பி சதீஷ் கமகேவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா செல்லும் வெளிநாட்டு பயணிகளில், கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் 10 மூல நாடுகளில் இலங்கை, அடங்குவதாக இந்திய அரசாங்க தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடல் பிரதேசத்தில் மிதந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
தென் சீனக் கடலில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் பிலிப்பைன்ஸும் அவுஸ்திரேலியாவும் ஒரு பெரிய இராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன. ஓகஸ்ட் 15 ஆம் திகதி தொடங்கிய இந்த...
புகழ்பெற்ற இலங்கைத் தேயிலையில் இருந்து மதுபானம் தயாரிக்கும் முயற்சியொன்று தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.Ceylon Tea Liquor எனும் பெயருடன் சந்தைக்கு வரவுள்ளது.
மாகாணசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் நடத்தப்படும் எனவும், பின்னர் அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை பகுதியிலும் கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தநிலையில், தம்பலகாமம் பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டும் சில கடைகள் திறக்கப்பட்டிருந்தது