பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்பிற்கும் இடையில் பயணிக்கும் விமான சேவை பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.
மக்களின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
பொலன்னறுவை மற்றும் கிரித்தலே பகுதிகளில் உள்ள குரங்குகளுக்கிடையே சிபிலிஸ் பக்டீரியா தொற்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாக விலங்கு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பாடசாலை வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்தை குடித்த 6 குழந்தைகள் பலியானதாக செய்திகள் வெளியான நிலையில், மருந்து நிறுவனத்தின் ஆய்வகத்தில் சோதனை நடைபெற்றுள்ளது.
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரமவின் ஒருங்கிணைப்பிலும், குழுத் தலைவருர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.