செய்தி

சுகாதார அமைச்சர் திருகோணமலைக்கு விஜயம்

  • September 6, 2025
  • 0 Comments

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தால் (JAICA) இலங்கையில் உள்ள 15 அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கும் அதிநவீன தொற்று கழிவு எரியூட்டிகளின் அலகுகள் நிறுவப்படவுள்ளன.

செய்தி

நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம்

  • September 6, 2025
  • 0 Comments

நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பதவி உயர்வுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

செய்தி

ஜப்பான் உதவியில் மின்மாற்ற மார்க்கம் திறப்பு

  • September 6, 2025
  • 0 Comments

ஜப்பான் நிதியுதவியுடன் கூடிய ஹபரணை – வெயங்கொட மின்மாற்ற மார்க்கத்தை இலங்கை திறந்து வைத்துள்ளது. இந்தத் திட்டம் நாட்டின் கடன் நெருக்கடியால் தாமதமாகியிருந்தது.

செய்தி

செம்மணி அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு!

  • September 6, 2025
  • 0 Comments

சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது .இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செய்தி

எண் தகடு இன்றி நாட்டில் ஒரு லட்சம் வாகனங்கள்

  • September 6, 2025
  • 0 Comments

கடந்த 8 மாதங்களில் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 586 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

சோதிடம்

கிரக மாற்றங்களால் இராஜ யோகம் பெறும் ராசிகள்

  • September 6, 2025
  • 0 Comments

கிரக மாற்றங்களால் இராஜ யோகம் பெறும் ராசிகள், ஒவ்வொரு கிரகங்களுடைய மாறுதல்களும் நம் வாழ்க்கையில் பலவிதமான நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை கொடுக்கிறது.

செய்தி

சர்வதேச மன்றங்களில் இலங்கைக்கு இத்தாலி ஆதரவு

  • September 6, 2025
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்துடன் உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இராஜாங்கச் செயலாளர் மரியா திரிபோடி, இலங்கைக்கு ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்

செய்தி

தேவாலயத்துக்கு அருகில் ஒருவரின் சடலம் மீட்பு

  • September 6, 2025
  • 0 Comments

கொக்குவில் கல்வாரி தேவாலயத்துக்கு அருகிலுள்ள வெற்றுக் காணியில் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர்.

செய்தி

கொழும்பில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்!

  • September 6, 2025
  • 0 Comments

கடந்த 24 மணி நேரத்தில் கொழும்பு ,அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளார், 2பேர் காயமடைந்துள்ளனர்.

செய்தி

சஷீந்திர ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதி

  • September 6, 2025
  • 0 Comments

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.