செய்தி

போதைப்பொருள் பிரதான சந்தேக நபர் குழு கைது!

  • September 23, 2025
  • 0 Comments

இளைஞர்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட குழுவினரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செய்தி

ஏஐ-யால் பாதிக்கப்படும் ஊழியர்கள்: ஐ.நா தகவல்

  • September 23, 2025
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. சாமானிய மக்கள் கூட பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

செய்தி

திருடனுக்கு வலைவீச்சு: பொது மக்களிடம் உதவி

  • September 23, 2025
  • 0 Comments

ஹட்டன் பிரதான நகரில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் ஹட்டன் பொலிஸார் கோரியுள்ளனர்.

செய்தி

எக்ஸ்பிரஸ் பேர்ள் நிறுவனம் இழப்பீடு செலுத்த மறுப்பு

  • September 23, 2025
  • 0 Comments

இலங்கை உச்சநீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட ஒருபில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீட்டைச் செலுத்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு கொழும்புத் துறைமுகம் அருகே எக்ஸ்பிரஸ் பேர்ள் எனப்படும் சிங்கப்பூர் கப்பல் ஒன்று தீப்பற்றி முற்றாக எரிந்து கடலில் மூழ்கியது. குறித்த தீவிபத்தின் காரணமாக இலங்கைக் கடற்பரப்பை அண்டிய நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் இலங்கையின் சுற்றுச் சூழலுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. இதனைக் கருத்திற் கொண்டு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்டோர் முன்வைத்த […]

செய்தி

விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான தங்கம் மத்தியவங்கியிடம் ஒப்படைப்பு!

  • September 23, 2025
  • 0 Comments

விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானதாக நம்பப்படும் 10,000 தங்கப் பொருட்கள், நீதிமன்ற உத்தரவின் பேரில் 6,000 பொருட்கள் இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

செய்தி

பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம்!

  • September 23, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளதால் 04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செய்தி

விசா பெறத் தவறியதால் வாய்ப்பை இழந்த இலங்கை அணி

  • September 23, 2025
  • 0 Comments

விசாக்களைப் பெறத் தவறியதால், இலங்கை வலைப்பந்தாட்ட அணி, ஸ்பெய்ன் ஜிப்ரால்டரில் நடைபெறும் வலைப்பந்து உலக இளைஞர் கிண்ணம் 2025இல் இருந்து விலகியுள்ளது.

செய்தி

அம்பாறை மீனவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

  • September 23, 2025
  • 0 Comments

அம்பாறை சாய்ந்தமருது ஆழ்கடல் மீனவர்களின் படகு ஒன்றில் சென்றவர்களால் நேற்றுமுன் தினம்(20) ஆழ் கடலில் பாரிய திருக்கை மீன்  பிடித்து கரைக்கு கொண்டுவரப்பட்டது

செய்தி

தங்காலையில் கைதான லொறியின் சாரதி நீதிமன்றில் முன்னிலை

  • September 23, 2025
  • 0 Comments

LP 3307 என்ற லொறியின் சாரதி கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் இன்று (23.09.2025) ஒப்படைக்கப்பட்டு கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

செய்தி

இ- விசா; உத்தரவை மீறிய அதிகாரிக்கு சிறை!

  • September 23, 2025
  • 0 Comments

இலத்திரனியல் விசா நடைமுறையை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறிய குற்றத்திற்காக, திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.