செய்தி

அம்பாறை மீனவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

அம்பாறை சாய்ந்தமருது ஆழ்கடல் மீனவர்களின் படகு ஒன்றில் சென்றவர்களால் நேற்றுமுன் தினம்(20) ஆழ் கடலில்  பாரிய திருக்கை மீன்  பிடித்து கரைக்கு கொண்டுவரப்பட்டது

கரைக்கு கொண்டுவரப்பட்ட பாரிய திருக்கை மீன் நிறை சுமார் 1000 kg க்கு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் பாரிய மீன் கிடைத்ததையிட்டு மீனவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.