முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி குளக்கட்டின் கீழே பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச்சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது
வடமாகாணத்தில் நேர்முகத்தேர்வு நடாத்தப்பட்ட 454 சுகாதார ஊழியர்கள் இதுவரை பணியிணைப்பு செய்யப்படாமை குறித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
தபால் ஊழியர்களது வேலை நிறுத்தப் போராட்டத்தினால், ஏராளமான கடிதங்கள், பொதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேங்கிக்கிடப்பதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மின்சார பரிமாற்ற அமைப்பை நவீனமயமாக்குவதற்கான நடவடிக்கைகளை எரிசக்தி அமைச்சு தொடங்கியுள்ளது. திட்டத்தை விரைவுபடுத்துமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகத்திலிருந்து சிறைச்சாலை பேருந்தில் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.