மட்டக்களப்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பாரதியின் சகா களுவங்கேணியைச் சேர்ந்த பாலசுந்தரம் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்
அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபடவோ, நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் UNPஅனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குழுவினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்
தனியார் வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த தாயின் மரணம் தொடர்பாக 3 பேர் கொண்ட சிறப்பு தடயவியல் வைத்தியர்கள் குழு பிரேத பரிசோதனை நடத்த உள்ளது.
ரணில் விக்ரமசிங்க சிகிச்சை பெறும் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பில் எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தயார் நிலையில் இருக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தாவடியில் 400 போதை மாத்திரைகளுடன் 21 வயதுடைய இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். தாவடி சந்தியில் வைத்து சந்தேகநபரான இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்