தமிழ்நாட்டில், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போரின் திருமணப் பதிவுகள் நிலுவையில் உள்ள நிலையில் அவற்றைப் பதிவு செய்ய தமிழகஅரசு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது
மோட்டார் வாகனங்களுக்கு நிதி வசதிகளை வழங்குவதில் பின்பற்ற வேண்டிய முறைகளைப் புதுப்பித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன
கல்வி சீர்திருத்தத்துக்கு அமைய பாடசாலைகளில் தடைதாண்டல் பரீட்சையை நடத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தில் தெளிவற்ற தன்மை காணப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது
இங்குள்ள பிள்ளைகள் இசைத்துறையில் மிளிர இசை தொடர்பான வகுப்புக்கள், பயற்சிகளுக்கு என்னால் முடிந்த ஆதரவை நிச்சயமாக வழங்குவேன் என தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...
வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் வசதியை ஆணையாளர் கமல் அமரசிங்க அறிமுகம் செய்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய பெண்கள் அணி உலக சாதனை படைத்துள்ளது. தொடக்க ஜோடியான ஸ்மிருதி மந்தானா ,பிரதிகா ராவத் இந்த புதிய தனையை பதிவு செய்துள்ளனர்.
மாணவி கன்சிகா தனிம வரிசையில் உள்ள தனிமங்களின் பெயர்கள் மற்றும் மனித உடலின் உறுப்புககளின் பெயர்களை குறைந்த நேரத்தில் கூறி சோழன்உலக சாதனையில் இடம்பிடித்துள்ளார்
புகழ் பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் திருவிழாவை முன்னிட்டு, காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கு விசேட சலுகைகளை வழங்கவுள்ளது.