சபாபதிப்பிள்ளை வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடங்கொட பிரதேச சபையின் தவிசாளர் பயணித்த கெப் வாகனம் களுத்துறை, கரன்னாகொட பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக வரக்காகொட பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் Thai Basic Fruits & Vegetables Carving இன் காய்கறி செதுக்கும் பயிற்சி இடம்பெற்றுள்ளது.
இந்திய ரூபாய் 1000 கோடி கடன் வாங்கி தருவதாக 5 கோடி ரூபாய் மோசடியாக பெற்று ஏமாற்றியதாக பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து 1000 BYD ATTO 3 கார்கள் விடுவிக்கப்படவில்லை என்பது குறித்து அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் குழுவில் அவதானம் செலுத்தப்பட்டது.
இந்தியாவின் - தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 27 ஆம் திகதி I.C.T நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.