செய்தி

மட்டக்களப்பில் மினி சூறாவளியால் பாதிப்பு

மட்டக்களப்பில் மினி சூறாவளி காரணமாக ஆலயமொன்றின் கூரை சேதமடைந்துள்ளது.குறித்த சம்பவம் நேற்றைய தினம் (01) இடம்பெற்றுள்ளது.

வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பனையறுப்பான் நவசக்தி விநாயகர் பத்திரகாளியம்மன் ஆலயத்திலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இதன்போது காற்று காரணமாக ஆலயத்தின் கூரைகள் பறந்துள்ளதாக தெரியவருகிறது. 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.