அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரமவின் ஒருங்கிணைப்பிலும், குழுத் தலைவருர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.
யாழ்தேவி இயக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து திணைக்களம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் தாமதமாக இயக்கப்படும்.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 77 சதம், விற்பனை பெறுமதி 306 ரூபாய்...
பிரதி பொலிஸ் மா அதிபர்கள் 14 பேருக்கு நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய வழங்கப்பட்டுள்ளது.
'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார் அஜித்குமார். அவரின் அடுத்த திரைப்படமான ஏகே65 படத்தை ஆதிக்ரவிச்சந்திரன் இயக்குகிறார்
கற்பிட்டி கடற்பரப்பில் 4 கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் 2 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.