சம்பத் மனம்பேரிக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் மின்சார சபையின் ஊழியர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மித்தெனியவில் இரசாயனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சம்பத் மனம்பேரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


