மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து!
இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளது. உடன் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளது. உடன் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பத் மனம்பேரிக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் மின்சார சபையின் ஊழியர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபையை 4 நிறுவனங்களாக பிரித்து நிர்வகிக்க அரசாங்கத்துக்குச் சொந்தமான தனியார் நிறுவனங்களாக இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.