செய்தி

திலீபனின் ஆவணக் காட்சியகம் நல்லூரில் திறப்பு

தியாக தீபம் திலீபனின் ஆவணக் காட்சியகம் நல்லூரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டுத் திலீபனின் வரலாற்றை அடுத்த சந்ததிக்குக் கடத்தும் விதமாக இந்த ஆவணக் காட்சியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

‘பார்த்தீபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!’ எனும் தொனிப்பொருளில், தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபிக்கு முன்பாக, மாவீரர்களின் பெற்றோர், முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் இந்த ஆவணக் காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.