திலீபனின் ஆவணக் காட்சியகம் நல்லூரில் திறப்பு
தியாக தீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டுத் திலீபனின் வரலாற்றை அடுத்த சந்ததிக்குக் கடத்தும் விதமாக ஆவணக் காட்சியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் தவிர்த்து உயிர்த் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் நடைபெற்றுள்ளது.