யாழ்ப்பாணம்- பலாலி வீதி, உரும்பிராயில் மோட்டார் சைக்கிளும், காரும் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தானது இன்று(9)உரும்பிராய் கற்பக பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிள் மற்றும் கார் என்பன பகுதியளவில் சேதமடைந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், மோட்டார் சைக்கிளில் சென்றவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இந்த விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

