செய்தி

யாழ். உரும்பிராயில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

  • September 9, 2025
  • 0 Comments

உரும்பிராயில் மோட்டார் சைக்கிளும், காரும் மோதி விபத்து சம்பவித்துள்ளது. குறித்த விபத்தானது உரும்பிராய் கற்பக பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.